தபால் துறை

img

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் செப். 15-ல் தபால் துறை தேர்வு

தபால் துறையில் பதவி உயர்வு பெறுவ தற்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி நாடு முழு வதும் நடைபெற்றது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்வித் தாள் இருந்தது.

;